Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள்

எமது சேவை மக்களுக்கு

 

அரச நிறுவனமாக மக்களுக்கு இந்தக் காரியாலயத்தினால் மேற்கொள்ளப்படும் சேவைகள் கீழே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.

இந்தக் காரியாலயத்தின் கீழ் இயங்கும் உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்து கண்காட்சிக்கு வைக்கப்படும் பொருட்கள் தாம் விரும்பியவாறு விலைக்கு வாங்க முடியூம்.

நீண்ட காலம் வைத்துப் பாவிக்கக்கூடிய உயர்தரமான பொருட்கள் எமது களஞ்சியம் மற்றம் கடைகளிலிருந்து வாங்க முடியூம்.

பாடசலைவிட்டு விலகிய இளைஞா; யூவதிகளுக்கு தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஆடைக்கைத்தொழி;ல் நிறுவனம்இ தச்சுத்தொழில் பயிற்சிக் கல்லுhரிஇ சிறு பொறியியலாளர் பயிற்சிக் கல்லுhரிகளில் பயிற்சி பெற்றுக்கொள்ள முடியூம்.

எந்த இடத்திலும் பணியாற்றக்கூடிய வகையில் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள பயிற்சி நிலையங்களில் இதுவரை இருந்துவரும் துறைகளில் பயற்;சிகள் பெறக்கூடியதாக இருக்கிறது. இளைஞா;களுக்கு விசேடமாக இதற்கான படிகளும் வழங்கப்படுகிறது. அரசினால் மாகாணத்தில் இத்தகைய துறைகளுக்கு உதவி வழங்கப்படுகின்றன.


 

 

 
ஜுலை 2020
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1